விவேகானந்தா கல்வி நிறுவனம் 1992 – ஆம் ஆண்டு முதல் கல்விச் சேவையை மிகச் சிறப்பான முறையில் துவங்கி வரும் மிகப்பெரிய பெண்கள் நிறுவனமாகும். 2014 ஆம் ஆண்டு இளங்கலைத் தமிழ்த்துறை தொடங்கப்பட்டது. 2019 ஆண்டு முதல் முதுகலைத் தமிழிலக்கியம் தொடங்கப்பட்டு இன்றுவரை தமிழ்த்துறையானது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாணவியரின் மீதும் தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. ஆராய்ச்சி முறையிலான கற்பித்தலின் மூலம் மாணவிகளை அடுத்தக்கட்ட வளர்ச்சிக்குத் தயார்படுத்தும் நோக்கில் அனுபவம் மற்றும் தனித்துவம் வாய்ந்த ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அரசுத்தேர்வில் வெற்றிபெறுவதற்கான கற்றல் கற்பித்தல் முறைகள். பல்நோக்கு நவீன வகுப்பறைகள் கொண்டதாக தமிழ்த்துறை விளங்குகிறது.
தொழில்நுட்பமும் சவால்களும் நிறைந்து இருக்கும் இக்கால கட்டத்தில் பெண்கள் மொழி அறிவுடன் விளங்குவதையும், பெண்களின் கற்றல் மற்றும் ஆராய்ச்சி அறிவை விரிவு செய்வதையும், தனித்தன்மையுடன் பெண்கள் சிறந்து விளங்குவதை உறுதி செய்யும் நோக்கில் தமிழ்த்துறை திறம்பட கட்டமைக்கப்பட்டுள்ளது.
உலகின் தொன்மையான மொழி நம் தாய்மொழி தமிழ்மொழி. தமிழ் மொழியின் வாயிலாக பெண்கள் சிறந்த முறையில் தங்கள் அறிவினை வளர்த்துக்கொண்டு புதுமையான வகையில் செயல்திறனை வளர்த்துக்கொண்டு ஆய்வுத்திறன்களை மேம்படுத்தியும் தமிழ் மொழியின் பெருமைகளை இன்றைய பெண்கள் உலகிற்கு எடுத்துச் செல்லும் விதமாக தமிழ்த்துறை செயல்பட்டு வருகிறது.
| வ.எண் | நாள் | நிகழ்வின் பெயர் | தலைப்பு | சிறப்பு விருந்தினர் | பங்குபெற்றோர் |
|---|---|---|---|---|---|
| 26.07.2024 | ஆய்வரங்கம் - 01 | சங்க இலக்கியம் | தமிழ்த்துறை மாணவிகள், கல்லூரி வளாகம் | 65 / முனைவர் ப.ரேவதி முனைவர் ப.சுந்தரமூர்த்தி | |
| 02.08.2024 | வெள்ளிவட்டம் -01 | நூல் விமர்சனம், பேச்சரங்கம், கதை சொல்லல் | தமிழ்த்துறை மாணவிகள், கல்லூரி வளாகம் | 63 / முனைவர் ரா.சத்யா திருமதி ப.மாக்கில்மா | |
| 15.08.2024 | சுதந்திர தின பேச்சுப் போட்டி | பேச்சுப்போட்டி | 250 / முனைவர் ப.ரேவதி | ||
| 03.09.2024 | ஆய்வரங்கம் - 02 | இக்கால இலக்கியம்; | தமிழ்த்துறை மாணவிகள், கல்லூரி வளாகம் | 63 / முனைவர் ப.ரேவதி முனைவர் ப.சுந்தரமூர்த்தி | |
| 06.09.2024 | வெள்ளிவட்டம் - 02 | பழமொழியும் கதையும், நாட்டுப்புறக் கலைகள் | தமிழ்த்துறை மாணவிகள், கல்லூரி வளாகம் | 65 / முனைவர் ரா.சத்யா திருமதி ப.மாக்கில்மா | |
| 26.09.2024 | கல்விச் சுற்றுலா | மதுரை தமிழ்ச் சங்கம், கீழடி. | மதுரை | 61 / திரு மு.பழனிசாமி, திரு சி.சக்திவேல் | |
| 27.09.2024 | சிறப்புச் சொற்பொழிவு | புதுக்கவிதையின் படிநிலைகள் | முனைவர் பூ.மூ.அன்புசிவா இணைப்பேராசிரியர் மற்றும் தமிழ்த்துறைத் தலைவர், ஜேபிஆர் பல்கலைக்கழகம் சென்னை | 110 / திரு சி.சக்திவேல் | |
| 16.10.2024 | ஆய்வரங்கம் - 03 | இலக்கணம் | தமிழ்த்துறை மாணவிகள், கல்லூரி வளாகம் | 65 / திருமதி அ.வடிவுக்கரசி முனைவர் ப.சுந்தரமூர்த்தி | |
| 17.10.2024 | தேர்தல் விழிப்புணர்வு போட்டிகள் | சுவர் இதழ், கட்டுரைப் போட்டி | சங்ககிரி தேர்தல் அலுவலகம் | 250 / திருமதி ப.மாக்கில்மா | |
| 18.10.2024 | வெள்ளிவட்டம் - 03 | கவிதை, கதை கூறல், நாடகம் | தமிழ்த்துறை மாணவிகள், கல்லூரி வளாகம் | 65 / முனைவர் ரா.சத்யா திருமதி ப.மாக்கில்மா | |
| 28.10.2024 | தீபாவளி சிறப்புப் பட்டிமன்றம் | பட்டிமன்றம் | நடுவர்.சி.சக்திவேல் உதவிப்பேராசிரியர், விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி,சங்ககிரி. | 550 / முனைவர் ரா.சத்யா | |
| 08.11.2024 | முத்தமிழ் மன்றத் தொடக்க விழா | இலக்கியமும் வாழ்வும் | முனைவர் கி.மணிகண்டன், இணைப்பேராசிரியர் தமிழ்த்துறை, பெய்ஜிங் அயல்மொழி ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம், பெய்ஜிங், சீனா. | 750 / முனைவர் ப.சுந்தரமூர்த்தி, அ.வடிவுக்கரசி | |
| 23.12.2024 - 28.12.2024 | ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி | கற்பித்தலில் பன்முக நிலைப்பாடு | முனைவர் க.முருகேசன், துணை முதல்வர் & துறைத்தலைவர், கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கோவை முனைவர் த.சத்தியராஜ், முதன்மைப் பதிப்பாசிரியர், இனம் பல்துறைப் பன்னாட்டு, இணையத்தமிழாய்விதழ் கோவை முனைவர் கோ.செல்வலட்சுமி, உதவிப் பேராசிரியர், வணிகவியல் துறை, ஸ்ரீ சாரதாமகளிர் கல்லூரி (தன்னாட்சி) சேலம். முனைவர் பி.பாலசுப்பிரமணியன் உதவிப்பேராசிரியர், தமிழ்; முதுகலை & ஆய்வுத்துறை, பச்சையப்பன் கல்லூரி, சென்னை முனைவர் அ.ஆறுமுகம் பேராசிரியர் & வணிகவியல் துறைத்தலைவர், வேல்டெக் நிகர்நிலை பல்கலைக்கழகம் ஆவடி சென்னை. |
360 / முனைவர் ப.சுந்தரமூர்த்தி, திரு சி.சக்திவேல் | |
| 11.01.2025 | கூடார வள்ளி | அரங்கநாதர் ஆண்டாள் திருக்கல்யாண வைபவ நிகழ்வு | முனைவர் சி.தியாகராசன; பதிவாளர் தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர் தாளாளர் மற்றும் செயலர் அவர்கள் | 1500 / முனைவர் ரா.சத்யா | |
| 12.02.2025 - 13.02.2025 | பன்னாட்டுக் கருத்தரங்கம் | தமிழ் ஆங்கில இலக்கியங்களில் பன்முகப் பார்வை | முனைவர் க.சிவமணி பேராசிரியர், ஆர்.ஜி.எம். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கேரளா | 850 / முனைவர் ப.சுந்தரமூர்த்தி, திரு சி.சக்திவேல் | |
| 03.02.2025 | வெள்ளிவட்டம் - 04 | விடுகதை, பாடல், வினாடி வினா, சொல் விளையாட்டு -மென்பொருள் காட்சி | தமிழ்த்துறை மாணவிகள், கல்லூரி வளாகம் | 65 / முனைவர் ரா.சத்யா திருமதி ப.மாக்கில்மா | |
| 31.01.2025 | வெள்ளிவட்டம் - 05 | பட்டிமன்றம், கவிதை வாசித்தல், விடுகதை | தமிழ்த்துறை மாணவிகள், கல்லூரி வளாகம் | 62 / முனைவர் ரா.சத்யா திருமதி ப.மாக்கில்மா | |
| 03.02.2025 | ஆய்வரங்கம் - 4 | இக்கால இலக்கியம் - ஆய்வுக் கட்டுரை வாசித்தல் | தமிழ்த்துறை மாணவிகள், கல்லூரி வளாகம் | 60 / முனைவர் ப.ரேவதி முனைவர் ப.சுந்தரமூர்த்தி |
– Experience: 9 Years 10 Months
– Specialization: Sanga Ilakkiyam, Ilakkanam
– Experience: 10 Years
– Specialization: Bakthi Ilakkanam
– Experience: 7 Years 2 Months
– Specialization: Ilakkanam, Ilakkiyam
– Experience: 14 Years 4 Months
– Specialization: Sanga Ilakkiyam, Ilakkanam
– Experience: 5 Years
– Specialization: SangaIlakkiyam, Ilakkanam
– Experience: 8 Years
– Specialization: Sanga Ilakkiyam
– Experience: 9 Years 11 Months
– Specialization: Ilakkanam, Ilakkiyam
– Experience: 1 Year
– Specialization: Sanga Ilakkiyam
– Experience: 8 Years 6 Months
– Specialization: SangaIlakkiyam, Ilakkanam
| வ.எண் | நாள் | மாணவியின் பெயர் | வகுப்பு | நிகழ்விடம் | நிகழ்வு | சாதனை |
|---|---|---|---|---|---|---|
| 07.07.2024 | பெ.விஜயலட்சுமி | II M.A | வாகை தமிழ்ச்சங்கம் | பேச்சுப்போட்டி (இணையவழி) | பங்கேற்றல் | |
| 15.07.2024, 16.07.2024 | மோ.நந்தினி | III B.A | அன்னைதெராச கலை மற்றும் அறிவியல் கல்லூரி | பேச்சுப்போட்டி (இணையவழி) | பங்கேற்றல் | |
| 15.07.2024, 16.07.2024 | மு.மைனாவதி | II .A | அன்னைதெராச கலை மற்றும் அறிவியல் கல்லூரி | பேச்சுப்போட்டி (இணையவழி) | பங்கேற்றல் | |
| 15.07.2024, 16.07.2024 | ல.ஸ்ரீமதி | III B.A | அன்னைதெராச கலை மற்றும் அறிவியல் கல்லூரி | பேச்சுப்போட்டி (இணையவழி) | பங்கேற்றல் | |
| 15.07.2024, 16.07.2024 | ப.தீபா | III B.A | அன்னைதெராச கலை மற்றும் அறிவியல் கல்லூரி | பேச்சுப்போட்டி (இணையவழி) | பங்கேற்றல் | |
| 20.07.2024 | பெ.விஜயலட்சுமி | II M.A | கவித்திறன் மேடை | கவிதைப்போட்டி | பங்கேற்றல் | |
| 21.07.2024 | பெ.விஜயலட்சுமி | II M.A | வாகை தமிழ்ச்சங்கம் | (இணையவழி)கருத்தரங்கம் | பங்கேற்றல் | |
| 09.08.2024 | ர.மேகலா, வே.கிருஷ்ணப் பிரியா, மா.விமலா | III B.A | விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி சங்ககிரி. | உலக நூலக தினம் கவிதைப்போட்டி | பங்கேற்றல் | |
| 09.08.2024 | அ.அகல்யா, மு.கோகில்பிரியா, ரா.கோபிகா, செ. கோபிகா, வே.இந்துமதி, க.மலர்கொடி, செ.நேசப்பிரியா, ரா.பவித்ரா, ந.அர்ச்சனா, மா.வாசுகி, சி.இந்துமதி, சு.கீதாஞ்சலி | III B.A | விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி சங்ககிரி. | உலக நூலக தினம் வினாடிவினா | பங்கேற்றல் | |
| 09.08.2024 | பூ.செ.தர்ஷினி, கோ.பிரியங்கா, ப.காவியா, ச.ஸ்ரீவர்ஷினி, பெ.கீர்த்திகா, ஜெ.கீர்த்திகா, அ.இந்துமதி, சே.தேவிஸ்ரீ, மு.திவ்யா | II B.A | விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி,சங்ககிரி. | உலக நூலக தினம் வினாடிவினா | பங்கேற்றல் | |
| 09.08.2024 | மோ.நந்தினி | III B.A | விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி சங்ககிரி. | உலக நூலக தினம் பேச்சுப் போட்டி | பங்கேற்றல் | |
| 10.08.2024 | சி.அனுப்பிரியா | II M.A | குறிஞ்சி யாழ் இசைப் பள்ளி கீழ்பாக்கம் சென்னை - 10 மணியரசி பதிப்பகம் | பழங்குடிகள் வாழ்வியல்களும் சிக்கல்களும் கருத்தரங்கம் | பங்கேற்றல் |
| வ.எண் | நாள் | மாணவியின் பெயர் | வகுப்பு | இடம் | சாதனை |
|---|---|---|---|---|---|
| 08.03.2024 | சி.அனுப்பிரியா | II MA | வாகைத் தமிழ்ச் சங்கம் | இலக்கியங்களில் ஐம்பூதங்கள் - கருத்தரங்க உரை | |
| 11.12.2024 | சி.அனுப்பிரியா | II MA | விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி | பேச்சுப் போட்டி | |
| 10.08.2024 | சி.அனுப்பிரியா | II MA | குறிஞ்சியாழ் இசைப்பள்ளி | பழங்குடிகள் வாழ்வியலும் சிக்கல்களும் - கருத்தரங்கு | |
| 12.08.2024 | சி.அனுப்பிரியா | II MA | விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி | தேசிய நூலக நாள் - கவிதைப் போட்டி முதல் பரிசு | |
| 25.01.2025 | ர.பூமிகா | I MA | தேசிய வாக்காளர் தினம் | சுவர் இதழ் போட்டி - முதல் பரிசு | |
| 11.12.2024 | பெ.விஜயலட்சுமி | II MA | ராஜதிவ்ய பாரதி சமூகநல அறக்கட்டளை | படக்கவிதைப் போட்டி | |
| 14.01.2025 | பெ.விஜயலட்சுமி | II MA | யாவரும் கேளிர் அறக்கட்டளை | இணையவழி இலக்கியப் போட்டி | |
| 10.11.2024 | எஸ்.ஸ்ரீவர்சினி | III BA | மக்கள் சேவை மையம் கோவை | தேசிய கைத்தறி நாள் ஆடை அணிவகுப்பு |
| வ.எண் | பேராசிரியரின் பெயர் | கட்டுரைத்தலைப்பு | இதழின் பெயர் | இதழ் எண் |
|---|---|---|---|---|
| முனைவர் மு.மெய்வேல் | எட்டுத்தொகை - பாலைத் திணையில் தலைவியின் நிலைப்பாடு | தமிழ் ஆங்கில இலக்கியங்களில் பன்முகப் பார்வை | 978-81-974276-1-9 | |
| திருமதி ப.மாக்கில்மா | கந்தரலங்காரத்தில் இடம்பெற்றுள்ள முருகப்பெருமானின் சிறப்புகள் | அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு | 978-93-6373-669-6 | |
| திருமதி ப.மாக்கில்மா | நற்றிணையில் சங்ககால மக்களும் பறவைகளும் | தமிழ் ஆங்கில இலக்கியங்களில் பன்முகப் பார்வை | 978-81-9393-45- 5-5 | |
| திருமதி ப.மாக்கில்மா | தமிழ்ச் சூழலில் வளர்ச்சி பெற்ற தமிழிசை - சங்க இலக்கியங்களில் பண்கள் | தமிழ் இலக்கியங்களில் சூழலியல் மேலாண்மைச் சிந்தனைகள் | 978-81-9393-456-2 | |
| முனைவர் ப.சுந்தரமூர்த்தி | பரிபாடல் - செவ்வேள் வரலாறும் பரங்குன்றச் சிறப்பும் | அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு | 978-93-6373-669-6 | |
| முனைவர் ப.சுந்தரமூர்த்தி | சங்க இலக்கியங்களில் தமிழர் விளையாட்டுகள் | தமிழ் ஆங்கில இலக்கியங்களில் பன்முகப் பார்வை | 978-93-6373-669-6 | |
| முனைவர் ப.சுந்தரமூர்த்தி | நற்றிணையில் பறவைகளும் மனித உறவுகளும் | தமிழ் இலக்கியங்களில் சூழலியல் மேலாண்மைச் சிந்தனைகள் | 978-81-9393-456-2 | |
| திரு சி.சக்திவேல் | தோடர் பழங்குடி மக்களின் வாழ்வியல் கூறுகள் | தமிழ் ஆங்கில இலக்கியங்களில் பன்முகப் பார்வை | 978-93-6373-669-6 | |
| திருமதி அ.வடிவுக்கரசி | இந்திய விடுதலை இயக்கமும் தமிழ் இதழ்களும் | தமிழ் ஆங்கில இலக்கியங்களில் பன்முகப் பார்வை | 978-93-6373-669-6 | |
| திரு த.பூபதி | புறநானூற்றில் கபிலரும் பாரியும் | தமிழ் ஆங்கில இலக்கியங்களில் பன்முகப் பார்வை | 978-81-974276-1-2 | |
| திரு.சி.வேடியப்பன் | சங்க இலக்கியங்களில் பாலை நில பறவைகள் | தமிழ் ஆங்கில இலக்கியங்களில் பன்முகப் பார்வை | 978-81-974276-1-2 | |
| திரு.மு.பழனிசாமி | அகப்பாடல்களில் வாழ்வியல் | தமிழ் ஆங்கில இலக்கியங்களில் பன்முகப் பார்வை | 978-81-974276-1-2 | |
| முனைவர் ரா.சத்யா | சங்க இலக்கியங்களில் நீர் மேலாண்மை | தமிழ் ஆங்கில இலக்கியங்களில் பன்முகப் பார்வை | 978-81-974276-1-2 | |
| திரு.க.அருள்முருகன் | தனிப்பாடல் திரட்டு மூலமாக அறியலாகும் அறநெறி | தமிழ் ஆங்கில இலக்கியங்களில் பன்முகப் பார்வை | 978-81-974276-1-2 | |
| திரு ரா.பரத்குமார் | தமிழ் இலக்கண மரபில் ‘கள்’ விகுதி | பெயல் இதழ் | 2394-0948 | |
| திரு ரா.பரத்குமார் | எழுத்து ஒலியன் - ஓர் ஆய்வு | மணற்கேணி | 2249-9164 |
